"தி ஆர்ட்" இந்திய செய்தி இதழ் - Drawing Master

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 04, 2015

"தி ஆர்ட்" இந்திய செய்தி இதழ்


"தி ஆர்ட்" இந்திய செய்தி இதழ்

மும்பயிலிருந்து 1996 முதல் வெளிவரும் இந்த மும்மாத இதழ் இது.  ஒவ்வொரு இதழும் ஒரு புத்தகம்போல 100 பக்கங்கள் கொண்டதாகவும் ஏராளமான வண்ண ஓவியங்களின் புகைப்படங்களுடனும் பல நடப்பு விவரங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்று ஏக அமர்க்களமான இதழ். இதன் விலை பிரதி ஒன்றுக்கு ரூ.85/- ஜின்டால் என்னும் பெரும் நிறுவனத்தின் பொறுப்பில் கிரீஷ் ஷிண்டே என்பவரை ஆசிரியராகக் கொண்டு மிகவும் நவீன வடிவமைப்புடன் வருகிறது.

No comments:

Post a Comment