புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:  - Drawing Master

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 03, 2015

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: 





புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: 

பத்துப்பாட்டு நூல்கள்: 
  1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
  2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
  3. சிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்
  4. மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
  5. முல்லைப்பாட்டு - நப்பூதனார்
  6. குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
  7. பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
  8. நெடுநல்வாடை - நக்கீரர்
  9. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்
அறநூல்கள் - 11
  1. நாலடியார் - சமண முனிவர்கள்
  2. நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்
  3. இன்னா நாற்பது - கபிலர்
  4. இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்
  5. திரிகடுகம் - நல்லாதனார்
  6. ஆசாரக்கோவை - முள்ளியார்
  7. பழமொழி - முன்றுரையனார்
  8. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
  9. ஏலாதி - கணிமேதாவியர்
  10. திருக்குறள் - திருவள்ளுவர்
அகநூல்கள் 6 
  1. ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
  2. திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
  3. ஐந்தினை எழுபது - மூவாதியார்
  4. திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்
  5. முதுமொழிக்காஞ்சி - கூலடூர் கிழார்
  6. கைந்நிலை - புல்லங்காடனார்
  7. கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
புறநூல் 
  1. திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
  2. பெரியபுராணம் - சேக்கிழார்
  3. அப்பர் - தேவாரம்
  4. மாணிக்கவாசகர் - திருவாசகம்
  5. திருமூலர் - திருமந்திரம்
  6. ஐம்பெரும்காப்பியங்கள்:
  7. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
  8. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
  9. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
  10. குண்டலகேசி - நாதகுத்தனார்
  11. வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  12. களவழி நாற்பது - பொய்கையார
ஐஞ்சிறுகாப்பியங்கள்: 
  1. சூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  2. நீலகேசி - தோலாமொழித் தேவர்
  3. உதயண குமார காவியம் - உரை
  4. நாக குமாரகாவியம் - உரை
  5. யசோதா காவியம் - உரை
இலக்கண நூல்கள் - ஆசிரியர் 
  1. அகத்தியம் - அகத்தியர்
  2. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
  3. புற்பொருள் - ஐயனாரிதனார்
  4. யாப்பருங்கலம் - அமிதசாகரர்
  5. வீரசோழியம் புத்தமித்திரர்
  6. நன்னூல் - பவணந்தி முனிவர்
  7. தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்
நூல்கள் - ஆசிரியர்
  1. கம்பராமாயணம் - கம்பர்
  2. கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
  3. பெரியபுராணம் - சேக்கிழார்
  4. திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி
  5. நளவெண்பா - புகழேந்தி புலவர்
  6. வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
  7. சீறாப்புராணம் - உமறுப்புலவர்
  8. திருப்பாவை - ஆண்டாள்
  9. திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
  10. திருவாசகம் - மாணிக்கவாசகர்
  11. மூவருலா - ஒட்டக்கூத்தர்
  12. தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்
  13. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
  14. தேம்பாவணி - வீரமாமுனிவர்
  15. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
  16. குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
  17. திருப்புகழ் - அருணகிரி நாதர்

கவிஞர்கள் - நூல்கள்
  1. இராமலிங்க அடிகள் - திருவருட்பா
  2. குமரகுருபரர் - நீதிநெறிவெண்பா
  3. பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
  4. கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்
  5. கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
  6. பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.