FDDI Admition notification - Drawing Master

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 20, 2018

FDDI Admition notification

சென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா செலக்சன் டெஸ்ட் (ஏ.ஐ.எஸ்.டி.,) எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. படிப்புகள்: இளநிலை (4 ஆண்டுகள்), முதுநிலை (2 ஆண்டுகள்), ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 ஆண்டுகள்), தகுதி: இளநிலை - பள்ளிப் படிப்பு முடித்திருக்க வேண்டும், இந்த ஆண்டு 12ம் வகுப்புத் தேர்வு எழுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். முதுநிலை - இன்ஜினியரிங், கலை, எல்.ஜி.ஏ.டி அல்லது புட்வேர் டிசைனிங் சார்ந்த துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 25 வயதிற்குள் இருப்பவர் மட்டுமே இளநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். முதுநிலை படிப்பிற்கு வயது வரம்பு இல்லை, சேர்க்கை முறை: கணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறும், ஏ.ஐ.எஸ்.டி., தேர்வில் ஒரு மதிப்பெண் கொண்ட மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். இந்த ஏ.ஐ.எஸ்.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் கல்லூரிகள் ஒதுக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 22 தேர்வு நாள்: ஏப்ரல் 27, 28 மற்றும் 29 விபரங்களுக்கு: 
 www.fddiindia.com www.fddiindia.com